Tagged: ilakkiyam

neengalum kidaipergal nool vimarsanam 6

நீங்களும் கிடைப்பீர்கள் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “நீங்களும் கிடைப்பீர்கள்” – neengalum kidaipergal nool vimarsanam. தமிழுக்கு அணிவிக்கும் அணிகலன் போல , மணியான வெண்சொற்களை நயம்பட கோர்த்து பாக்களால் நிரப்பி அணிகளால் அழகு சேர்த்து தமிழன்னைக்கு சூட்டி...

mazhalai kavithai thooralgal

மழலை – கவிதை தூறல்கள்!

மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...

meyyuruthal puthaga vimarsanam 4

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 3)

பிறந்தநாள் பரிசுபோல், நேற்று என்னிடம் வந்து சேர்ந்தது கவிஞ்ர் இளவேனில் அவர்களின் கவிதைத் தொகுப்பு, மெய்யுறுதல் தொகுப்பு குறித்த சீலா சிவகுமார் அவர்களின் அனுபவ பதிவு – meyyuruthal puthaga vimarsanam-3. பாகம் 2 வாசிக்க ஒரு புல்லின் அசைவு முதற்கொண்டு கோடி கோடியாகச் செலவு செய்து...

amma kavithai thoguppu 11

அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு

கவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu. அம்மா அதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,சேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,நேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…கண்ணாடியும் பாத்ததில்ல,கண்ணு மையும்...

iyalbanavargalukku mattum nool vimarsanam 3

இயல்பானவர்களுக்கு மட்டும் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “இயல்பானவர்களுக்கு மட்டும்”…. படைப்பாளனின் எண்ண கிடக்கையில் குவிந்துகிடக்கும் கற்பனைகளும் , எண்ணங்களும் எண்ணிலடங்காதவை. கட்டுப்பாட்டுக்குள் காட்சிப்படுத்த முடியாதவை. எண்ணச் சிதறல்களின் வாயிலாக கவிதை, கட்டுரை, கதை என பல வண்ண...

ennaval kathal kavithai 10

என்னவள் – காதல் கவிதை

காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai என்னவளை சந்தித்த நேரம்‌என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!முதன் முதலாக பேச சொல்லும்போது நான்குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!என்னவள்...

ennavane kavithai tamil 12

எல்லாம் மறந்தேன் உன்னை தவிர

கவிஞர் க. பூமணி அவர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்மொழியின் மீது அநீதி காதல் கொண்டவர்களில் பூமணியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் – ennavane kavithai tamil. என்னவனே !கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்உன் கண்விழி !நீ பார்த்த மறுநொடிமனதிற்குள் சென்றுவிதைத்து விட்டாய் காதல்...

seeri nadapona kavithai

சீறி நடப்போமா கவிதை

உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…சுட்டெரிக்கும் வெயிலில்பற்றி எரிகின்ற பொடியினில்…அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,துவண்டு போகாத கிழவரின் ஏறினைபின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…பல மைல்கள் நடந்து களைத்தாலும்...

thooram pogathe kaviyin kavithai 4

தூரம் போகாதோ – கவியின் கவிதை

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்தீண்டிய கணம்….கருக்கலில் கார்மேகம்தவழும் வனம்….மொட்டவிழ்த்த மல்லிகையவளின்மனமயக்கும் மணம்…..இன்னிசை எழுப்பும்இளங்குயில்களின் இனம்…..சின்னஞ்சிறிய துளிகளைஉதிர்க்கும் தூவானம்…குளிர்காற்றை சுவாசித்துஉயிர்பெறும் மனம்……இயற்கையின் எழிலில்இதயம் இலயிக்கும்போதுநம்மைவிட்டு தூரம்போகாதோ….துன்புறுத்தும் வேனல்??!!…. – கவி தேவிகா, தென்காசி.

sapiens arivanavan book review 7

சேப்பியன்ஸ் (அறிவானவன்) – நூல் அறிமுகம்

நண்பர் ஹேமநாதன் அவர்கள் எழுதிய “அறிவானவன்” புத்தகத்தின் விமர்சனம் (நூல் அறிமுகம்) – sapiens arivanavan book reviewதிரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் மூலம் நமக்கு எதாவது பயன் உண்டா? அதை அறிந்து...