நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை
தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோகல்லூரி விண்ணப்பத்தைபூர்த்திசெய்துவிட்டுமுகம்தெரியாதநபருக்கு அணிகலனாககாத்திருக்கிறாள்அடகுக்கடையில்…”வலிமையான வரிகள்.எளிதில் கடந்து...