Tagged: kavithai

muthana moondru thinam

முத்தான மூன்று தினம்

மூடி வைத்த தீய எண்ணங்கள்ஓடி போய் தீர்ந்தது – இந்த “போகித்” திருநாளில் தேடி வருகுது நல்ல எண்ணங்கள் !யோகியைப் போல் மாறாவிட்டால்தியாகியாகி தேகம் தேய உழைப்போம்!இதனால் போகம் விளைவதுடன்யோகமும் தேடி வரும்! – muthana moondru thinam pongal 2020 muthana moondru thinam சூரியன்...

pongal thirunaal kavithai

பொங்கல் திருநாள் கவிதை

அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...

2020 வல்லரசு

புது காற்றுவந்து சில்லிட வாகனத்தை இயக்கினேன்… வீதியில் இறங்கினேன்.. குப்பையில்லா பாதை குருவிகள் இசைபட வைத்த செடிகள் வனமாக கண்டேன் – 2020 vallarasu kavithai விளைநிலமெங்கும் விவசாயிகள் இசைபட இதில் இன்பமே குடியேற கண்டேன்.. வயலை கடந்து சாலைகள் சீராக மக்கள் போக்குவரத்தில் நேராக கண்டேன்.....

vinparavai tamilpavai kavithai

விண்பறவை தமிழ்ப்பாவை

விண்பறவை வெளிச்சமாகி வெள்ளியென வந்துநிற்கமண்பூமி மகிழ்ந்தபடி மங்கலமாய் சிரித்திருக்ககண்மலரின் காவியத்தில் கருத்தாழம் கொண்டவளாய்பெண்ணாகி பேரழகாய் பெருமையுடன் வந்தாளே – tamil kavithai.. இல்லையென்று சொல்லிடாத இதயமலர் வெள்ளியிவள்முல்லைமலர் முடியேற்றி முகமலர்ந்து ஒளிசிந்ததொல்லையில்லா நற்கருணை துணையாக வந்திடவேஅள்ளிடவே அன்புடனே அழகாகி சிறந்தாளே.. தலைப்பாகும் தமிழ்ப்பாவை தந்திட்ட அருள்கூட்டிபிழைத்திடவே பெரும்பொருளில்...

yaar sumai thaangi

யார் சுமைதாங்கி – கவிதை

வழிப்போக்கன் இளைப்பாற சுயநலம் அறியா சுமை தாங்கி,வந்தவர் அமர, அமர்ந்தவர்நகர, என்றும் சலிக்காத தங்கி ,பலரின் சோக சுகதுக்கங்களை ஏற்றுக்கொண்டுவருவோருக்காக காத்திருக்கும்கற்றூணே – sumai thaangi kavithai.உன்னை மிஞ்சிய ஒரு சுமை தாங்கி உண்டென்று தெரியுமாஉனக்கு ? ஆம் அவளே பெண். ஆம் !, அவளே பெண்...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீபாவளி சிறப்பு கவிதைகள்

காத்திருந்து வந்தவிழா காரிருளை போக்கிடுமே புத்தாடை பளபளக்க புதுவெடியும் படபடக்க தீயவை ஓடி தித்திப்பை தேடி நல்லவர்கள் கூடி நல்லதை பாடி உள்ளங்கள் கூடி உவகையில் ஆடி சொந்தங்கள் கூடி சொர்க்கத்தை நாடி திசையெங்கும் திருநாளாய் தீப ஒளி பெருநாளாய் மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி மத்தாப்பாய் சிரிக்கட்டும்...

paravai enum sol

எனும் சொல் – விழிப்புணர்வு கவிதை

ஒரு நெருக்கமான வாதையுடன் அருகில் வந்தமர முயற்சித்தது பறவை வெட்டுண்ட கால்களுக்கடியில் புதைமணலாலான பெரு நகரம் அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர் நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில் ஆம் மிக நெருக்கமான என் பறவை என்னைப் போலவே மையப் போதமற்ற புளிப்பூறிய...

மகாகவி நினைவு தின கவிதை

என்றன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று – mahakavi subramaniya bharathiyar சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண் சம்பிரதாயங்கள் சவுக்கடி வாங்கியது !மீசை வீரத்தின்...

சந்தன நிலவு – காதல் கவிதை

சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai. உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு ரோசா மலர் நாணுகிறது,அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும் இந்த தமிழ்ச்சியின் வெட்கம். முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும் உன் வெட்கம் அருவிச்சாரலாய். உன்னை மறப்பது மூடத்தனம்,உன் புன்னகை...

நீல கண்ணனே நீ வர வேண்டும்

ஜகம் காக்க, துவாபர யுகம் காக்கஅவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai, உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல், இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்நிந்தன் குழலோசை கேட்டால், கம்சனை துவம்சம் செய்துவம்சம் திளைக்க வைத்தாய்,பாண்டவர் மானம் காத்தாய்,உலகம்...