இராப் பொழுது – கவிதை
நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – iraappozhuthu kavithaigal கண் சொக்கியதும் கட்டிலை தேடும் பல கண்களை யாம் அறிவோம்…!ஆனால் இன்றோ இமைக்காத சில கண்களின் கதைகளையும்கொஞ்சம் கதைப்போமே…!இழுத்துப் போர்த்திக்கொள்ள எனக்கும் ஆசையே ஆனால்அளவு இவ்வளவு தான் என ஏக்கத்தோடு பார்க்கும் நடைபயண...