Category: கட்டுரை

nerisaiyil oorisai puthaga vimarsanam

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...

masi matha ithazh

மாசி மாத இதழ்

மாசி மாத இதழில் பப்பாளியின் மருத்துவ குணங்கள், நீரோடை கவிதை போட்டி பற்றிய குறிப்புகள், ப்ரியா பிரபு அவர்களின் கவிதை மற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய வாழைப்பூ கேப்பை ரொட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன – masi matha ithal நீரோடை கவிதை போட்டி 2 தலைப்புகள்,...

valaiyodai part 1

வலையோடை பதிவு 5

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 5 அக்கறை என்பதுபிறர் குறையை மட்டும்கூறி திருத்துவது அல்ல..அவரின் தேவைகளைநிறைவேற்றுவதும் தான்.@maheskanna மனிதம் இல்லா மனிதர்களுக்கு இடையில்பறவைகள் தங்கும்...

Idaikadar siddar

இடைக்காடர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “இடைக்காடர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – Idaikadar siddar விஞ்ஞானம் என்னும் அறிவியல் தளத்தில் இன்றைய மனிதன் விஸ்வரூபமெடுத்து கொண்டு வருகிறான். இந்த அறிவியல் தளத்திற்கு நேரெதிராக இயங்கிக் கொண்டிருப்பது ஆன்மிக தனமாகும். மூளையை கடவுளாக்கி வழிபடும் அறிவியல்...

kolam contest 2021

கோலப்போட்டி 2021 முடிவுகள்

பனிவிழும் மார்கழி முதல் தேதி தொடங்கி (2020 – 2021) தை மாதம் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கோலப் போட்டி நிறைவு பெற்றது – kolam contest 2021 results கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே மிகச்சிறப்பான வண்ணக்கோலங்களை பகிர்ந்து போட்டியை கோலாகலமாக்கினர். வெற்றியாளரை தேர்வு...

suntharanaar siddar

சுந்தரானந்தர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி...

valaiyodai part 1

வலையோடை பதிவு 4

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 4 தொலைதூரமாய் நீ இருந்தாலும்உன் நினைவுகள் தொலையாமலேஇருக்கிறது@abhi_heartz பணம் இல்லையென்றால் வறுமையில்தான் இருக்க வேண்டும் -ஆனால் சந்தோஷமாக இருக்கலாம்….!@Gowshhh...

kallanai anjaneyar

கல்லணை ஆஞ்சநேயர்

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும் – kallanai anjaneyar. சங்க காலச் சோழ மன்னர்...

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...

valaiyodai part 1

வலையோடை பதிவு 3

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 3 நீண்டுகொண்டே செல்கிறது நின் நினைவுகளுடன் அந்த நீல(ள) வானம்@maheskanna கடல் அலையின் அச்சுறுத்தலைமீனவனின் மூச்சு காற்று...