வான்மீகர் சித்தர்
பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகர் சித்தர் வரலாறு, ராமாயணம் இயற்றிய பின்னணியும் பற்றி வாசிக்க – vanmeegar siddhar வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள். ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர். தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான்...