Recent Info - Neerodai

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 38)

சென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38. அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான...

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...

valaiyodai part 1

வலையோடை பதிவு 3

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 3 நீண்டுகொண்டே செல்கிறது நின் நினைவுகளுடன் அந்த நீல(ள) வானம்@maheskanna கடல் அலையின் அச்சுறுத்தலைமீனவனின் மூச்சு காற்று...

கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்

மார்கழி கோலப் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு – kolam contest 2021 வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி 15 நாட்கள் நீடிக்கப்படுகிறது.. மார்கழி கோலபோட்டி: போட்டி எண் – 1 தங்களின் கோலங்களில் ஒன்றை மட்டும் மார்கழி இறுதிக்குள் தை மாதம் 15...

பொங்கல் பரிசு – சிறுகதை

கதாசிரியர், கவிஞர் அனுமாலா அவர்கள் எழுதிய நெஞ்சைத்தொடும் விவசாய குடும்பத்தை மையமாக வைத்து எழுதிய கதை – pongal parisu sirukathai “மீனாட்சி…மீனாட்சி” என்று கூப்பிட்டார் சொர்ணாம்பாள்.“மாமீ இதோ வந்துட்டேன்”“வாசல்ல போயி நம்ம முனியாண்டி இருக்கானா பாரு. இல்லேன்னா மாமாவையாவது கொஞ்சம் உள்ளே வரச்சொல்லு” என்றார் சொர்ணாம்பாள்....

pongal vaazhthu uzhavan kavithai

பொங்கல் கவிதை (கவிதை தொகுப்பு – 35)

பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021 உழவன் என் தலைவன் உலகத்தாரே உங்களிடம்ஒன்று சொல்வேன் நீர்அறிந்த கதைதானாம்தலைவனுக்கானதொருஅடிப்படை தகுதி யாதுஎனத் தெரியுமா அதுஎதிர்பார்ப்பில்லாதொருபொது உழைப்பேயாம்...

uzhavan em thalaivan

உழவன் என் தலைவன்

மனித வாழ்வின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்தின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாக நமது எட்டு கவிஞர்களின் ஆத்மார்த்தமான வரிகள். ம.சக்திவேலாயுதம், பாரிஸா அன்சாரி, ப்ரியா பிரபு, தி.வள்ளி, அனுமாலா, அர்ஜுன் பாரதி, கவி தேவிகா, மற்றும் போளூர் பாலாஜி ஆகியோர் எழுதியது – uzhavan em thalaivan kavithai....

thai matha minnithaz

தை மாத இதழ்

உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே...

அம்மினி கொழுக்கட்டை

இந்த வார சமையல் புதன் பதிவில் அரோக்கியம் தரும் “அம்மினி கொழுக்கட்டை” செய்முறை வாயிலாக ஐஸ்வர்யா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். தேவையான பொருட்கள் அரிசி மாவு – ஒரு கப்  தண்ணீர் – தேவைக்கேற்ப  தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 37)

சென்ற வாரம் – சரி சாப்பிடலன்னா விடவா போறே.சாப்பிட்டு தொலையிறேன் என்று அரைமனசுடன் சாப்பிட உட்கார்ந்தான் பிரஜின்.. – en minmini thodar kadhai-37. வெறுப்புடன் கொஞ்சமாக கையில் எடுத்து பார்த்து சுவைத்து பார்த்தவாறே ம்ம்ம் பரவாயில்லையே நல்லா இருக்கு.எனக்கு புடிக்காத விஷயம் இன்னிக்கு உன்னால எனக்கு...