மருமகள் மகளான கதை
சென்னை அம்பத்தூரில் இருந்து பாரதிராஜன் அவர்கள் எழுதிய பாசப்போராட்டம் சிறுகதையாக வாசிக்கலாம் – marumagal magalaana kathai. பிரகாஷ் லண்டனில் பணிபுரிந்த சமயத்தில் அவன் வீட்டில் இருந்து போன். போனில் வந்த செய்தியை கேட்டதும் ஆடிப் போனான் பிரகாஷ் . அப்படி போனில் வந்த செய்தி என்ன...