Monthly Archive: May 2021
தற்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான படைப்பு ஆத்தங்கரை ஓரம் என்ற நூல் பற்றி வாசிப்போம். திறனாய்வு கட்டுரை எழுதிய கவி தேவிகா அவர்களுக்கு நன்றி – aathangarai oram puthaga vimarsanam. புத்தகம் படிப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம். இன்று...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 11 லவம் பல வெள்ளமாம் லவம் என்ப அயலார் முன்மனக்கூச்சம் என்பதாகஅதனிறுதி பலனெல்லாம்வெள்ளத்தால் ஏற்படுகிறஅழிவென அறிவீராயின்அடுத்தவர் முன் நாணுதல்அழகல்லவே...
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-30 to june-05. மேஷம் (Aries): இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாக எதிர்கொள்வீர்கள். எதிலும் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் பணியில் முழு கவனம்...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 10 யாரையும் மதித்து வாழ் உனக்கு மதிப்பு தேவைஎன்பது உன் விருப்பமெனஎண்ணியிருந்தால் அடுத்த வரைநீ மதித்து நடந்திடின்அவரும் உன்னை...
நடந்து வரும் கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் அன்னையர் தின சிறப்பு கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகிறோம் – annaiyar thina kavithai thoguppu என்னில் முதல் கவிதை .. நான் எழுதும்கவிதையைஎன்னை எழுதிய அன்னைக்குசமர்ப்பிக்கிறேன். ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மாஉன் முன்னே!! ஆகட்டும்.கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்அதன்...
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam4 பாடல் – 16 “காசிக்குஓ டில்வினை போமோ? – அந்தக்கங்கையா டில்கதி தானுமுன்டாமோ?பேசமுன் கன்மங்கள் சாமோ? – பலபேதம் பிறப்பது...
நீரோடையில் புதிய முயற்சியாக சிறுவர் கதைகளை அறிமுகம் செய்கிறோம். இனி கதை கேட்டு காத்திருக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை சொல்லலாமே – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum ஒரு ஊரில் அருண், வருண் என்ற இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். அருண் வயதில் வருணை விட...
நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool...
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-23 to may-29. மேஷம் (Aries): இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மனதில் வீண் குழப்பங்கள் உருவாகும். பணவரவு நன்றாக அமையும். குடும்ப அந்தஸ்து உயரும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்....
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9 மிடிமையில் அழிந்திடேல் வறுமை என பன்னெடுங்காலம் ஒருவனை வாட்டும்என்பது அவனது குறையேகடின உழைப்பின்மையும்கண்டது எண்ணி உழன்றுஇருத்தலாலும் அழிவெனஐயமற...