சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே
என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன், என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன், சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின் அறைகளை அடைந்து நினைவுகளை தேடலாம் என்று பயணித்தேன்.. ஆனால் நான் பயணித்த என் இரத்த நாளங்கள் அதன் பாதையை மாற்றிக்கொண்டது…… நான் என்...


