வெற்றிச் சூரியனே
உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும் தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும் நுரை கூட அதன் பிரதிபலிக்கும் கடமையிலிருந்து தவறாத போது ! நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை மற(றை )க்கலாமா ?....