Recent Info - Neerodai

ribbon pakoda

ரிப்பன் பக்கோடா செய்முறை

சுவையும் மணமும் நிறந்த ரிப்பன் பக்கோடா செய்வதுஎளிது.சுவையோ நாக்கில் நர்த்தனமாடும். – ribbon pakoda தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1kgபொட்டுக்கடலை- 400gmsஉரித்த பூண்டு – 40 பல்மிளகாய்த்தூள் – 6tspவெண்ணெய் – 80gmsஉப்பு – தேவைக்குஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு செய்முறை இட்லி...

aani maatha min-ithazh 2021

ஆனி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021 நீரோடை பெண் – நூல் மதிப்பீடு நீரோடை பெண்… கவித்...

muthukku muthaga puthaga vimarsanam

முத்துக்கு முத்தாக நூல் விமர்சனம்

கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள் அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “முத்துக்கு முத்தாக – துளிப்பாக்கள் நூல் அறிமுகம்” – muthukku muthaga puthaga vimarsanam இரா.சிவானந்தம் அவர்களின் “முத்துக்கு முத்தாக” துளிப்பாக்கள் நூல் அறிமுகம்.. பாவைமதி வெளியீடு, பக்கங்கள் 100. ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூக்களை...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (2 – இளமை நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-2 அறத்துப்பால் – துறவற இயல் 02. இளமை நிலையாமை செய்யுள் – 01 “நரை வரும் என்று எண்டி அறிவாளர்குழவியிடத்தே துறந்தார் புரை தீராமன்னா இளமை மகிழ்ந்தாரே...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam6 பாடல் – 26 “வை தோரைக் கூடவை யாதே – இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய் யாதேவெய்ய வினைகள் செய்யாதே...

covid short story tamil

நியாயமா இது நித்யா? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) – covid short story tamil வழக்கத்தைவிட வேலை அதிகம், நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்யா. தட்டில் உப்புமாவை போட்டு சாப்பிட்டு கொண்டே அத்தையின் அருகில்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள்,...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (1 – செல்வம் நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-1 அறத்துப்பால் – துறவற இயல் 01. செல்வம் நிலையாமை செய்யுள் – 01 “அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்டமறு சிகை நீக்கி உண்டாரும் – வறிஞராய்ச்சென்று...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம்

இன்று முதல் இலக்கிய சனி, ஞாயிறு பகுதியில் நாலடியார் செய்யுள் விளக்கம் (மூலமும் எளிய உரையும்) – naladiyar seiyul vilakkam என்னுரை: சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் “பதினெண் மேற்கணக்கு” நூல்கள் எனப்படும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் பத்துப்பாட்டை நினைவு படுத்திக் கொள்ளும் ஒரு வெண்பா...