Recent Info - Neerodai

summer skin care tips tamil

பெண்களுக்கான கோடைகால சருமப் பாதுகாப்பு குறிப்புகள்

பெண்களுக்கான அழகு குறிப்புகள், பாட்டி வைத்தியம் – summer skin care tips tamil கோடைகாலக் காற்றே கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 6)

சென்ற வாரம் – அதற்கு பிறகு அவன்மேல் இருந்த கோபத்தில் அவளும்,அவள் மீது இருந்த பயத்தில் அவனும் சந்தித்து கொள்ளவே இல்லை – en minmini thodar kadhai-6. சூரியன் தன் திரைகளை விலக்கி மெல்ல வெளியே வரவும், பப்பு தூக்கத்தில் இருந்து கண் விழிக்கவும் சரியாக...

kavi devika kavithai

பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...

kadaisi nimidangal

மகானின் கடைசி நிமிடங்கள் – மகாபெரியவர் ஜெயந்தி சிறப்பு பதிவு

இன்று வைகாசி அனுஷம் (05-06-2020) காஞ்சி பெரியவர் அவதரித்த நாள். குருவின் ஆசி வேண்டி வழிபடுவோம் – kadaisi nimidangal. காஞ்சி பெரியவரின் கடைசி நிமிடங்கள்…….. மறக்கமுடியாத அந்த துவாதசி…..கண்களில் நீர் வற்றாத ஒரு நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது 1994 ஜனவரி 8...

ethu guru sthalam

அறுபடை வீடுகளில் எது குரு ஸ்தலம் – வைகாசி விசாக சிறப்பு பதிவு

இன்று வைகாசி விசாகம் (04-06-2020), முருகப்பெருமான் அவதரித்த நாள் – ethu guru sthalam. முருகனின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகியவற்றில் எது குரு ஸ்தலமாக போற்றப் படுகிறது என்பதை பார்ப்போம். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் ஆலயமே குரு...

gothumai kachayam

கோதுமை கச்சாயம் செய்முறை

உடலுக்கு ஆரோக்கியமான உணுவுப்பண்டங்களில் கோதுமை கச்சாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தை, பற்களை, ஈறுகளை பலப்படுத்தும் கோதுமையை கச்சாய வடிவில் எளிதில் உடலில் சேர்த்துவிடலாம் – gothumai kachayam. தேவையான பொருட்கள் கோதுமை – 250 கிராம் கட்டி வெல்லம் – 250 கிராம் வாழைப்பழம் –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 5)

சென்ற வாரம் – இவன் காலையில் அடைந்த ஏமாற்றம் எல்லாம் அவனுள் பறந்து போனது , எதோ சொல்லணும் என்ன சொல்ல போகிறான் – en minmini thodar kadhai-5. ஹே இன்னும் என்ன சும்மா சாதத்தை வெறித்து பார்த்து எதோ யோசிச்சுகிட்டே இருக்கே…எதுவா இருந்தாலும் பட்டுன்னு...

marakka mudiyuma sirukathai

மறக்க முடியுமா? – நெகிழ்ச்சியான நிகழ்வு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் சிறுகதைநமது நீரோடைக்காக – marakka mudiyuma வெளியே மழை பெய்து கொண்டிருந்தது அஞ்சனாவின் மனமும் வானத்தைப் போலவே இருண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். நல்லவேளை அண்ணன், அண்ணி ஊரில் இல்லை, குழந்தை அனன்யா மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்....

mysore pak seimurai

மைசூர்பாக் செய்முறை

தமிழர் விழாக்களில் இடம்பெறக்கூடிய பலகாரங்களில் மைசூர்பாகு (MysorePak) சுலபமான, முக்கியமான இனிப்பு வகையாகும் – mysore pak seimurai. தேவையான பொருட்கள் கடலைமாவு 250 கிராம்சர்க்கரை 1 கிலோதண்ணீர் 250 மில்லிநெய் 250 கிராம்சன்  பிளவர் ஆயில் 300 மில்லி (150 + 150) செய்முறை கடலை மாவை லேசாக...

Contest 2020 parisu potti

பரிசுப் போட்டி 2020

தங்கள் வாழ்வில் நடந்த விறுவிறுப்பான (சுவாரஸ்யமான) நிகழ்வை பகிர்ந்து போட்டியில் கலந்துகொள்ளலாம். வாசகர்களின் தமிழ் ஆர்வத்தை தெரிந்துகொள்ளும் போட்டி இது…. ஒரு நிகழ்வு + ஏதேனும் இரண்டு பதிவிற்கு பின்னூட்டம் = பரிசு போட்டிக்கு தேர்வு Write your Unforgettable memory + comments for at-least...