உலக புகைப்பட தினம் – கவிதை
இல்லாத நம் பாட்டனை நாம் காணாத அம்மையை நாம் உணராத தந்தையை உருவகப் படுத்திக் காட்டுவதும் ஒரு புகைப்பட கலைஞன் தான். உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால் தடுத்து நிறுத்தியதும் ஒரு புகைப்பட கலைஞன் தான்.. அடைக்கலம் தர மறுக்கப்பட்டு அகதிகளாய் படகில் நாடு திரும்ப...