பீட்ரூட் கொண்டைக்கடலை வடை
ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)...