Author: Neerodai Mahes

panpatten azhagai minjum aathaarangal

பன்பட்டேன்

என் கற்பனையின் துருவங்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறேன். உன் அழகை மிஞ்சும் ஆதாரங்கள் எந்த கிரகத்திலும் கிடைக்கப் பெறவில்லை .. இதை அறிந்து கொண்டது நானாக இருந்தாலும்.,,,, காரணங்கள் நீ தான் கண்ணே ……….. panpatten azhagai minjum aathaarangal – நீரோடைமகேஷ்

kanden kaaviyathai

கண்டேன் காவியத்தை

கனவில் வந்த என் உளறல்களுக்கு உருவம் கொடுத்து, மழலையாய் நினைவில் சுமந்த உன்னை நிஜத்தில் வரையறுத்த நம் முதல் சந்திப்பின் நிகழ்வுகள் சொல்லும் , நிழலாய் வாழ்க்கை முழுவதும் வருபவள் நீ தான் என்று …. என்னில் மட்டுமே வசித்த நீ இம்மண்ணில் வசிப்பதை அறிந்த நாளும்...

nijathai maranthaai

நிஜத்தை மறந்தாய்

என் நிஜத்தில் உன் நிழலை பதிவு செய்தேன் . நீ உன் நிழலிலாவது என் நிஜத்தை பதிப்பாய் என்று .. ஆனால் நீயோ உன் நிகழ்வுகளில் ஒன்றாய் என் நிஜத்தை ஒதுக்கிவிட்டாய்…. – நீரோடைமகேஷ்

sittukuruvi kavithai

சிட்டுக்குருவி

கள்ளமிலா வெள்ளை சிரிப்புக்கு சொந்தக்காரியே. sittukuruvi kavithai உன் உணர்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொன்ன நாள் இதுவே. பலரின் கனவாய்ப் போன சொர்க்க வாழ்க்கை உன் தன் வீட்டு வாசல் வழியே காத்திருக்க, என் இதயத்தை வருடிய வார்த்தைகளை திரட்டி உனக்கென இக்கவிதையை எழுதுகிறேன். – நீரோடைமகேஸ்...

mudhal murai

முதல் முறை

முதல் முறை உன்னை நினைத்ததன் காரணம் கேட்டாய் ! அதை தேடும் பணியில் ஓராயிரம் ஜென்மங்கள் தொலைந்து போனேன் …….. காட்சிகளாய் கண்கள் தேடும்! காரணம் இங்கு இல்லை ……. என் கற்பனையின் தேடலின் முடிவில் ஆயிரம் ஜென்மங்கள் ஓடிவிட்டன !!!! – நீரோடைமகேஷ்

un kuralil kalantha geetham

உன் குரலில் கலந்த கீதம்

பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் ! ! ! தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலில் கலந்த கீதம் .. சுகமா ? சோகமா ?.. அதை உன்னிடம் அறிந்துகொள்ளும் அனுபவம் என்னிடம் மட்டுமே தங்கமே.. – நீரோடைமகேஷ்

thangame kavithai

தங்கமே

கண்கள் படாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கண்கள் மூடிய விழித்திரையில் உன் முகத்தின் பாவனைகள் மட்டுமே தங்கமே….  – நீரோடைமகேஷ்

veethi ula

வீதி உலா

தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன், விரல் பற்றி வீதி உலா அழைத்து செல்லும் தந்தை போல், தோழனே ! ! ! ! நீ என் கரம் பற்றி அந்த கார்மேகத்தையே விலை பேச அழைத்து சென்ற போது……… (என் தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன்). –...

tholainthu pona nilavai

தொலைந்து போன நிலைவை

என் வாழ்க்கையின் வளர்பிறையாய் உன் முகம் கண்ட அந்த மாலை நேரம்…… வானத்தில் தேடிப் பார்த்தேன் தொலைந்து போன அந்த நிலைவை !!!!!!!! – நீரோடைமகேஷ்

kangalil varaintha oviyamaai

ஓவியமாய்

உன் கண்கள் தீண்டிய என் உருவம் கூட கண்களில் வரைந்த ஓவியமாய் கரைந்து போகும்…. நீ கண்ணீர் வடித்தால்…… – நீரோடைமகேஷ்